அறிமுக இயக்குனர் படத்தில் திரிஷா

அறிமுக இயக்குனர் படத்தில் திரிஷா

WWW.MIRCHIGOSSIPS.COM

ஆகஸ்டு 20, தெலுங்கில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் கோவி. அவர் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்தின் கதையை திரிஷாவிடம் ஒரேயொரு முறை மட்டுமே சொல்லி ஓகே வாங்கியிருக்கிறார் கோவி. தன்னுடைய முதல் படத்திலேயே தமிழின் முன்னணி நடிகையாக வலம்வரும் திரிஷா நடிப்பது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தருவதாக கோவி தெரிவித்துள்ளார். இப்படமும் திகில் நிறைந்த காமெடி படமாக உருவாகவிருக்கிறது.