அரசு முறைப் பயணமாக அயர்லாந்து, அமெரிக்கா செல்லும் பிரதமர்

அரசு முறைப் பயணமாக அயர்லாந்து, அமெரிக்கா செல்லும் பிரதமர்

modi

செப்டம்பர் 22, இந்தியா பிரதமர் நரேந்திர மோடி 7 நாள் அரசு முறைப் பயணமாக அயர்லாந்து, அமெரிக்கா அகிய  நாடுகளுக்கு செல்லவுள்ளார். நாளை அயர்லாந்து செல்லும் மோடி அந்நாட்டுப் பிரதமரையும் இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து உரையாடுகிறார். 24-ம் தேதி அமெரிக்கா புறப்படும் பிரதமர், 25-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. சபையில் நிலையான வளர்ச்சி மாநாட்டிலும் அமெரிக்க அதிபர் ஒபாமா உரையாற்றவுள்ள ஐ.நா. அமைதி பாதுகாப்பு குழு மாநாட்டிலும் பங்கேற்கிறார்.