அப்துல் கலாம் உடல் நாளை காலை 11 மணிக்கு அடக்கம்

அப்துல் கலாம் உடல் நாளை  காலை 11 மணிக்கு அடக்கம்

2866

ஜூலை 29, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடல் இன்று காலை தமிழகம் கொண்டு வரப்படுகிறது. முழு அரசு மரியாதையுடன் நாளை காலை 11 மணிக்கு, அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

நாளை காலை 11 மணிக்கு மண்ணின் மைந்தர் கலாம் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.