அப்துல்கலாம் உடல் காலை 11 மணிக்கு அடக்கம்

அப்துல்கலாம் உடல் காலை 11 மணிக்கு அடக்கம்

kalam1

ஜூலை 30, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடலுக்கு ராமேஸ்வரத்தில் சுமார் 2 லட்சம் பேர் நேற்று அஞ்சலி செலுத்தினர். இன்று காலை  11 மணிக்கு அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. பிரதமர் மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள்  கலந்துகொள்கின்றனர்.