அனைத்து மலேசிய வாழ் இந்திய இந்துக்களுக்கும் எனது உள்ளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அனைத்து மலேசிய வாழ் இந்திய இந்துக்களுக்கும் எனது உள்ளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

unnamed

இத்தீபாவளி திருநாளில் கைத்தொலைப்பேசியை சற்றுத் தள்ளிவைத்து குடும்ப உறுப்பினர்கள், உறவுகள் நண்பர்களுடன் குதுகலமாக இந்திருநாளை கொண்டாடும் வழிவகை செய்வோம். அறிவியல் நமது வாழ்க்கையை எளிமையாக்கினாலும் உறவுகள்பால் விரிசல் உருவாகவும் பங்கு வகிக்கின்றன. ஆக இந்த அறிவியல் தொழில்நுட்ப கருவிகளான கைதொலைப்பேசி, மடிகணினி ஏன் தொலைகாட்சி பெட்டியும் சற்று தூர தள்ளி வைத்து விட்டு முன் அமர்ந்திருக்கும் நண்பர்களுடன் பேசி மகிழ்வோம். பகை இருப்பின் திருநாள் காரணம் கொண்டு அனைவரும் பகை மறந்து முன்னிறுத்தி இத்திருநாளை கொண்டாட வேண்டுகிறேன்.

இத்தீபத்திருநாளில் அனைவருக்கும் செல்வம் செழித்து மகிழ்ச்சி எங்கும் தங்கிட இறைவனை வேண்டுகிறேன்.  அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை கூறினார் என்று திரு. கேசவன் கந்தசாமி.