அதிர்ஷ்டமில்லாத 7ஆம் எண்ணை கொண்ட மலேசிய விமான நிறுவனம்

அதிர்ஷ்டமில்லாத 7ஆம் எண்ணை கொண்ட மலேசிய  விமான  நிறுவனம்

download (7)

அக்டோபர், 16 MAS எனப்படும் மலேசிய விமான நிறுவனம் இந்த ஆண்டு இரண்டு விமான விபத்துக்களை சந்தித்துள்ளது. இந்த இரண்டு விபத்திலும் சம்பந்தப்பட்ட விமானங்கள் MH17,MH370, 7 என்ற எண்ணை கொண்டது. இந்த விமானங்கள் 7 என்ற எண்ணை கொண்டிருப்பதாகவும் இது அதிர்ஷ்டமில்லாத எண் என்று பிஎன் எம்பி ஒருவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.
இந்த 7ஆம் எண்ணை MAS பயன்படுத்தாமல் இருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.