செப்டம்பர் 3, ஆந்திராவில் இரு சக்கர வாகனம் விற்கும் நிறுவனங்கள் வண்டியுடன் கட்டாயம் ஹெல்மெட் வழங்க வேண்டும் என்றும் ஹெல்மெட் வாங்கினால் தான் இரு சக்கர வாகனத்தை ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும் அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். வருகிற 7–ந்தேதி முதல் இதனை கட்டாயம் அமுல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
ஆந்திராவில் இரு சக்கர வாகனம் ஒட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட்
