என் தமிழ்

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சுடு சம்பவம்

Handgun

ஆகஸ்டு 28, அமெரிக்காவின் விர்ஜினியா நகரத்தில் உள்ள தனியார் செய்தி டிவி சேனல் நிறுவனம் மீது கடந்த புதன் கிழமை காலை அங்கு வந்த ஒருவர் திடீரென கேமிராமேனை துப்பாக்கியால் சுட்டு நிருபர் அலிசனையும் சரமாரியாக சுட்டுக் கொன்றார். டிவியில் நேரடியாக ஒளிபரப்பான இக்கொலை காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையாளி யார் என தெரியாத நிலையில், சிறிது நேரத்தில் பேஸ்புக்கில் கொலையாளி தனது செல்போனில் படம் எடுத்து கொலைக்காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அவர், அதே டிவி சேனலில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் வெஸ்டர் ப்ளனாகன்.  பின்னர் அவரும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Scroll to Top