என் தமிழ்

Online-Tamil-News-Malaysia

டாக்டர் S.சுப்ரமணியம் தலைமையிலான வேட்புமனுத்தாக்கல்

s-subramaniam1

ஆகஸ்டு 21, ம.இ.காவின் புதிய இடைக்கால தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியம் தலைமையிலான வேட்புமனுத்தாக்கல் இன்று மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும் என்று குறப்படுகிறது. டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. கட்சியின் துணைத்தலைவர் யார் என்பதையும் அறிவிக்க வேண்டும் எனறு டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியத்தின் ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.

Scroll to Top