என் தமிழ்

கால்பந்து துறையில் ஒர் அரிய வாய்ப்பு

Football

ஆகஸ்டு 20, கால்பந்து துறையில் ஆர்வமுள்ள திறன் முக்க சமுதாய இளைஞர்களுக்கு வாய்ப்பாக மிஃபா புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 12ஆவது டான் ஸ்ரீ முஸ்தபா கமால் கிண்ண கால்பந்து போட்டியில் நமது மிஃபாவை பிரதிநிதிக்கும் அணி களம் இறங்குகிறது. இந்த அணியில் இடம் பெற ஆர்வமுள்ளவர்கள் வருகின்ற 22ஆம் தேதி சனிக்கிழமை மாலை 2மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் ஒய்.எம்.சி.எ திடலுக்கு வந்து தகுதிசுற்றில் கலந்து கொள்ளுங்கள் என மிஃபாவின் துணைதலைவர் ஜெ.தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

18,19 வயது திரம்பியவர்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

Scroll to Top