ஆகஸ்டு 20, பத்துமலை திருத்தலத்தை யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற புனித சின்னமாக அறிவிக்க அதற்கு தகுதி இல்லை என சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் நஸ்ரி கூறினார். அமைச்சர் நஸ்ரி கூறுவதை ஏற்று கொள்ள முடியாது என பத்துமலை நிர்வாகத்தினர் கூறினார்.
பத்துமலை திருத்தலத்தை புனித சின்னமாக அறிவிக்கததை ஏற்று கொள்ள முடியாது
