சிரியாவில் தற்கொலை படை தாக்குதலில் 16 பேர் பலி

சிரியாவில் தற்கொலை படை தாக்குதலில் 16 பேர் பலி

isis

ஆகஸ்டு 20, சிரியாவில் குர்திஷ் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் இஸ்லாமிக் ஸ்டேட் தற்கொலை படை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் 16 பேர் பலியானதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. சிரியாவில் குர்திஷ் படையினர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.