ஆகஸ்டு 12, அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசியா ரிங்கிட் மதிப்பு இன்று 4.0060-ஆக வீழ்ச்சி கண்டது. 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசியா ரிங்கிட் மதிப்பு படு வீழ்ச்சி கண்டது. ஆசியான் பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு வீழ்ச்சி கண்டது இதுவே முதல்முறையாகும்.