ஆகஸ்டு 12, நடிகை திரிஷா சினிமாவுக்கு வந்து 50 படங்களில் நடித்துவிட்டார். 1999ஆம் ஆண்டு ஜோடி படத்தில் சிம்ரன் தோழியாக வந்தார் திரிஷா. 2002-ல் மவுனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். பிறகு சாமி, கில்லி, விண்ணைத்தாண்டி வருவாயா என பல வெற்றி படங்களில் நடித்தார். சுந்தர்.சி இயக்கும் அரண்மனை 2-ம் பாகம் திரிஷாவுக்கு 50 படமாகும்.
Previous Post: டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் போட்டியின்றி வெற்றி
Next Post: மேகி நிறுவனம் மீது வழக்கு