ஆகஸ்டு 12, மேகி நூடுல்சில் அளவுக்கு அதிகமான நச்சுப்பொருள் இருப்பதாக கூறி இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அமைச்சகம் நெஸ்லே இந்தியா நிறுவனம் மீது ரூ.640 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தேசிய நுகர்வோர் விவகார தீர்ப்பு ஆணையத்தில் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.
மேகி நிறுவனம் மீது வழக்கு
