ஆகஸ்டு 10, ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தல் வேட்பு மனுத்தாக்கலில் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் போட்டியின்றி வெற்றிப்பெற்றார். இன்று நடைபெற்ற வேட்பு மனுத்தாக்கலில் 2241 கிளைத்தலைவர்களில் 2004 பேர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேலின் வேட்பு மனுத்தாக்கலுக்கு ஆதரவுதெரிவித்தனார். முடிவை தேர்தல் ஆணைய ஒருங்கிணைப்பாளர் டத்தோ கே. விஜயநாதன் அறிவித்தார்.
டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் போட்டியின்றி வெற்றி
