என் தமிழ்

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலி

Helicopter

ஆகஸ்டு 7, பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலியாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இஸ்லாமாபாத்தில் இருந்து சுமார் 170 கிலோமீட்டரில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Scroll to Top