என் தமிழ்

செல்போன் கோபுரங்கள் வைக்கக் கூடாது நீதிபதிகள் கருத்து

Cell_phone

ஆகஸ்டு 7, 4ஜி செல்போன் கோபுரங்கள் வைக்க பிரபல தனியார் தொலை தொடர்பு நிறுவனத்திற்கு அனுமதி அளித்ததை எதிர்த்து கிரண் சாந்தாராம் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். செல்போன் கதிர்வீச்சால் சிட்டு குருவிகளின் இன விருத்தி பாதிக்கப்படும். மும்பை மாநகராட்சி நகரில் திறந்தவெளி பகுதிகள் மற்றும் பூங்காக்களில் செல்போன் கோபுரங்கள் வைக்கக் கூடாது என்றனர்.

Scroll to Top