ஆகஸ்டு 6, 36 வயதினிலே படத்தின் முலம் ரீஎண்ட்ரி கொடுத்த ஜோதிகாவிற்கு கோலிவுட் வரவேற்பு கொடுத்துள்ளது. இந்நிலையில் லாரன்ஸ் இயக்கி நடிக்க இருக்கும் நாகா படத்தில் தான் ஜோதிகாவை ஒரு முக்கிய ரோலில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம் ராகவா லாரன்ஸ். ஜோதிகாவிற்கு முன்னணி ஹீரோயின்களுக்கு நிகராக சம்பளம் கொடுக்க உள்ளதாக 36 வயதினிலே படத்தின் சக்ஸஸ் மீட்டில் பேசியது குறிப்பிடத்தக்கது.
நாகா படத்தில் ஜோதிகா நடிக்க வாய்ப்பு
