ஆகஸ்டு 4, இயக்குனர் புரி ஜெகனாத்தும் சார்மியும் நெருக்கமாக பழகுவதாக தகவல் வந்த வண்ணம் இருந்தது. இவர் இயக்கிய ஜோதி லட்சுமி படத்தில் விபசார பெண்ணாக நடித்தார். இந்த படத்தில் சார்மிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. படத்தில் நடித்ததற்கான சம்பளம் கேட்டுதான் பட நிறுவனத்தின் படி ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறாராம்.
Previous Post: சாலை விபத்தில் இரு இந்தியர் பலி