ஆகஸ்டு 4, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் முழுமையான மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாட்டில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மதுவிலக்கு கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபான கடைகளை அடித்து நொறுக்கி போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.
Previous Post: சார்மிக்கு சம்பளம் தராததால் கோபம்
Next Post: பாலிக் புலாவில் பலத்த மழை