என் தமிழ்

சாலை விபத்தில் இரு இந்தியர் பலி

acci

ஆகஸ்டு 1, தம்பின் சிரம்பான் சாலையில் நேற்று முந்தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இந்தியர்கள் சாலை விபத்தில் பலியானார்கள். சிரம்பான் தம்பின் 20.5 கிலோ மீட்டரில் மோட்டார் சைக்கிளை ஒட்டிவந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி உயிரிழந்தனர்.

Scroll to Top