என் தமிழ்

சூரி ஐ போனை உடைத்த அஞ்சலி

anjali

ஆகஸ்டு 1, ஜெயம் ரவியுடன் அஞ்சலி நடித்துள்ள சகலகலாவல்லவன் படத்தில் அவரை ஒருதலை பட்சமாக காதலிப்பதுபோல் நடிக்கிறார் சூரி. காட்சி முடிந்த பிறகும் சூரியும், அஞ்சலியும் ஒருவரையொருவர் கலாய்த்து கொள்வது வழக்கம். திடீரென்று உர்ரான அஞ்சலி தமாஷாக பேசிக்கொண்டிருந்த சூரியிடம் முறைப்புகாட்டினார். சூரி வைத்திருந்த ஐ போனை வாங்கி தரையில்போட்டு உடைத்தார். உடைத்த செல்போனுக்கு நஷ்ட ஈடாக பணம் தர வேண்டும் என்று கேட்கிறார்.

Scroll to Top