என் தமிழ்

கவர்ச்சிக்கு தடையில்லை: சுனைனா

Sunainau

நடிகை சுனைனா, ‘இனி குடும்ப பாங்கான வேடத்தில் தான் நடிப்பார்; கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டார்’ என, கோலிவுட்டில்காட்டுத் தீயாக செய்தி பரவ, பதறி விட்டார் அவர். இதுகுறித்து, அவர் கூறுகையில், ‘ஏற்கனவே நீச்சல் உடையணிந்தது மட்டுமின்றி, முத்த காட்சிகளிலும் நடித்து விட்டேன். அதனால், முழுக்க நனைந்த பின், முக்காடு போட விரும்பவில்லை. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால், கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயாராக உள்ளேன்’ என, விளக்கம் கொடுத்துள்ளார், சுனைனா.

Scroll to Top