ராம் இயக்கத்தில் மீண்டும் அஞ்சலி July 27, 2015 ஜூலை 27, கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் அஞ்சலி. இந்த படத்திற்கு பிறகு அஞ்சலிக்கு வரிசையாக வாய்ப்புகள் குவிய தொடங்கின. இந்நிலையில், இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகும் ‘தரமணி’ படத்தில் அஞ்சலி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம்.
ஜொகூர் பாருவில் சர்வதேச மார்ச்சிங் ஆர்ட்ஸ் சாம்பியன்ஷிப் : 4 நாடுகளைச் சேர்ந்த 1,300 பேர் பங்கேற்பு மலேசியா