16 ஆண்டுகளில் இல்லாத அளவு மலேசிய நாணய வீழ்ச்சி July 24, 2015 ஜூலை 24, லஞ்சம், பண மோசடியால் நாட்டின் நிலைத்தன்மை பெரும் கேள்விக்குரியதாகி விட்டது. மலேசிய நாணய மதிப்பு கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சி கண்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மலேசியா–புருனே டிஜிட்டல் ஒத்துழைப்பு : புருனே போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சருடன் கோபிந்த் சிங் டியோ சந்திப்பு மலேசியா
இந்திய சமூகத்திற்கு RM59.76 மில்லியன் மதிப்பிலான 7 புதிய திட்டங்கள் : 20,000-க்கும் மேற்பட்டோர், 600 நிறுவனங்கள் பயன் சந்தை, மலேசியா