என் தமிழ்

அரசியலுக்கு வருகிறார் நடிகை திரிஷா

WWW.MIRCHIGOSSIPS.COM

ஜூலை 24, நடிகை திரிஷாவுக்கு 32 வயது ஆகிறது. பதிமூன்று வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கிறார். திரிஷாவும் அரசியலுக்கு வரப்போவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வயதாவதால் சினிமா மார்க்கெட் விரைவில் சரிந்து விடும் என உணர்ந்து இருக்கிறார். எனவே அரசியலில் குதிக்க வியூகம் வகுக்கிறார் என்கின்றனர். அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளையும் திரிஷா உன்னிப்பாக கவனித்து வருகிறாராம்.

Scroll to Top