சிங்கப்பூரின் கல்வி நிறுவனம் சென்னையில் கேம்பஸ் அமைக்க முடிவு

சிங்கப்பூரின் கல்வி நிறுவனம் சென்னையில் கேம்பஸ் அமைக்க முடிவு

MDISCampus

ஜூலை 24, மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிட்டியூட் ஆப் சிங்கப்பூர் என்ற கல்வி நிறுவனம் சென்னையில் தனது கேம்பஸ் ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது. சென்னை வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பப் பயிலகத்துடன் இந்நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. சென்னையில் ஒரு கோடி டாலர் (இந்திய மதிப்புக்கு சுமார் 46 கோடி ரூபாய்) மதிப்பீட்டில் 70 ஆயிரம் சதுரடி கொண்ட கேம்பஸ் வளாகத்தை கட்ட திட்டமிட்டுள்ளது.