என் தமிழ்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை

Rain01

ஜூலை 24, தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தினமும் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 5 மணி முதல் இரவு வரை மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் சில இடங்களில் வெப்பச்சலனம் காரணாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 14 மி.மீ. மழையும், விமான நிலையத்தில் 17.4 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Scroll to Top