டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல் ம.இ.கா தொடர்பாக ஆர்ஒஎஸ் வெளியிட்ட உத்தரவுகளுக்கு எதிராக கூட்டரசுப் பிரதேச நீதிமன்றத்திற்குச் செய்யும் மேல்முறையீட்டில் வழங்கப்படவிருக்கும் தீர்ப்பு, இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியின் எதிர்கால நடவடிக்கையின் மீது பிரதிபலிக்கும் என ம.இ.காவின் வியூகத் தலைவர் ஏ.கே. இராமலிங்கம் கூறினார்.
ஆர்ஒஎஸ் மீது ஏ.கே. இராமலிங்கம் புகார்
