ஜூலை 17, சென்னை மெட்ரோ ரெயில் கடந்த மாதம் 30-ந்தேதி துவங்கியது. கோயம்பேடு-ஆலந்தூர் இடையே காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் முலம் வாரம் ரூ.1 கோடி வரை வருமானம் கிடைத்து வருகிறது. மெட்ரோ ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமை மட்டும் நேரம் மாற்றப்பட்டு உள்ளது. காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும்.
Previous Post: ஆர்ஒஎஸ் மீது ஏ.கே. இராமலிங்கம் புகார்