ஜூலை 17, Think Big Studios தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து நடிகை அமலாபாலும் விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பனும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ள அமலா பால் நான் தயாரிக்கும் முதல் படமே சர்வதேச ரசிகர்களுக்கான படமாக தயாராகவுள்ளது என்றார்.
தயாரிப்பாளராகிறார் அமலா பால்
