ஜூலை 10, கடந்த சில தினங்களாக சென்னையில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. தொடர்ந்து 6 நாட்களாக வெயில் 104 டிகிரிக்கும் அதிகமாக கொளுத்தியது. இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், மெரினா, அடையாறு, தியாகராயநகர், பெரம்பூர், ராயபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் இன்றும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
Previous Post: நயன்தாராவின் காதலர் அப்செட்
Next Post: நவாஸ் ஷெரீபை சந்திக்கும் மோடி