என் தமிழ்

நவாஸ் ஷெரீபை சந்திக்கும் மோடி

Nawaz_modi

ஜூலை 10, பிரதமர் நரேந்தர மோடி 8 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஸ்கோ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் கலந்து கொண்டனர். பிரதமர் நவாஸ் ஷெரீபை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேச உள்ளார். இந்த தகவலை, மத்திய  வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Scroll to Top