என் தமிழ்

நயன்தாராவின் காதலர் அப்செட்

na

ஜூலை 9, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீவாவுடன் நடிக்கிறார் நயன்தாரா. மாடர்ன் வேடங்களிலேயே நடித்து வரும் நயன்தாரா இதில் கிராமத்து பெண் வேடம் ஏற்கிறார். இதன் படப்பிடிப்பு கிராம பகுதிகளில் நடக்கிறது. காட்சிக்காக நயன்தாராவை தூக்கிய ஜீவா காட்சி முடிந்த பின்னும் அவரை தூக்கிக்கொண்டு பட குழுவினரை வட்டமடித்தார். இதை அறிந்து நயன்தாராவின் காதலரான டைரக்டர் விக்னேஷ் சிவன் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.

Scroll to Top