ரத்த தானம், உடல் உறுப்பு தானம், மைடாஃப்டார் பதிவு முகாம் நடைபெறவுள்ளன

ரத்த தானம், உடல் உறுப்பு தானம், மைடாஃப்டார் பதிவு முகாம் நடைபெறவுள்ளன

IMG-20150709-WA0024

ஜூலை 9 ,காஜாங் சிறந்த நட்சத்திர இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் ரத்த தானம், உடல் உறுப்பு தானம், மைடாஃப்டார் பதிவு முகாம் ஆகியவை நடைபெறவுள்ளன. வரும் 25.7.2015 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காம்ப்ளக்ஸ் மெட்ரோபாயிண்ட், காஜாங் எனுமிடத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளராக மலேசிய இந்திய கால்பந்து குழுவின் தலைவர் டத்தோ டி.மோகன் கலந்து கொள்ளவிருக்கிறார். ஆதலால் சுற்று வட்டாரத்திலுள்ள மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைக்கின்றனர்.