திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லை

திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லை

SH

ஜூலை 9, விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகளுடன் நடிக்கும் அதிர்ஷ்டம் ஸ்ருதிக்கு அடித்துள்ளது, இது மட்டுமின்றி தெலுங்கில் பவன் கல்யான், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் என அனைவருடனும் நடித்து விட்டார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவரிடன் உங்கள் திருமணம் எப்போது என்று கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு ஸ்ருதி ‘தனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லை, வேறு வேறு எண்ணங்கள் உண்டாகும் போது திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லாத நிலை உண்டாகிவிடும்’ என கூற, தன் பெற்றோர்கள் பிரிவு தான் ஸ்ருதியை இப்படி முடிவெடுக்க வைத்துள்ளது என சிலர் கூறி வருகின்றனர்.