என் தமிழ்

மும்பையை மீண்டும் தாக்க தீவிரவாதிகள் சதி

mu

ஜூலை 9, மும்பை தாக்குதல் முக்கிய காரணமாக இருந்த சாகியுர் ரகுமான் லக்வி கடந்த ஏப்ரலில் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டான். மீண்டும் தீவிரவாத தாக்குதல்களை நடத்த அவன் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. வரும் சுதந்திர தினத்திற்கு முன் மும்பையை தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

Scroll to Top