அமெரிக்க ராணுவத்தில் 40 ஆயிரம் வீரர்கள் குறைப்பு

அமெரிக்க ராணுவத்தில் 40 ஆயிரம் வீரர்கள் குறைப்பு

am

ஜூலை 9, அமெரிக்க ராணுவத்துக்கான நிதியில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள அடுத்த 2 ஆண்டில் தரைப்படையில் 40 ஆயிரம் வீரர்களை குறைக்க முடிவு செய்துள்ளனர். தரைப்படையில் ஏராளமான சிவில் ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் 17 ஆயிரம் பேரை குறைக்க முடிவு செய்துள்ளனர். அமெரிக்க தரைப்படையில் தற்போது 4 லட்சத்து 50 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.