கூலி தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி ரூ.160 ஆக உயர்வு

கூலி தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி ரூ.160 ஆக உயர்வு

p

ஜூலை 8, நாடு முழுவதும் உள்ள கூலி தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி ரூ.137 இருந்து ரூ.160 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு. கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள கூலி உயர்வினால், நாடு முழுவதும் உள்ள அமைப்பு ரீதியில் வராத 34 கோடி தொழிலாளர்கள் பலன்பெறுவர்.