என் தமிழ்

500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் பாகுபலி

Tamanna

ஜூலை 8, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகியுள்ள பாகுபலி படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் 500 தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறது. இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது. பாகுபலி இரண்டு பாகங்களாக வருகிறது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஐம்பது சதவீதம் முடிந்துள்ளது என்று இயக்குனர் ராஜமவுளி கூறினார்.

Scroll to Top