ஜூலை 8, சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 111 சிறுவர்களை கடத்தி வடக்கு நகரமான மொசூல் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரையும் ஐ.எஸ். தீவிரவாத பயிற்சி மையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 111 சிறுவர்களை கடத்தி சென்றனர்
