ஜூலை 2, எம்.பி.க்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக எம்.பி.க்களிடம் கருத்து கேட்டு வருகிறது. சம்பள உயர்வுடன் அலவன்ஸ் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்குவது தொடர்பாக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். தற்போது எம்.பி.களின் மாத சம்பளம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதை ரூ.1 லட்சமாக உயர்த்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
எம்.பி.க்களுக்கு இரு மடங்காக உயர்கிறது சம்பளம்
