என் தமிழ்

எஸ்எம்எஸ்ஸை கண்டுபிடித்த மாட்டி மாக்கோனென் காலமானார்

MMS-nouvel-an

ஜூலை 2, எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்திகளை கண்டுபிடித்த மாட்டி மாக்கோனென் கடந்த திங்கள்கிழமை காலமானார். அவர் பின்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 63. செல்போன்களில் எஸ்.எம்.எஸ் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும் என்பதை நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து மாட்டி மாக்கோனென் கண்டுபிடித்தார்.

Scroll to Top