ஜூன் 30, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் 4-ம் சுற்று முடிவில் முதலமைச்சர் ஜெயலலிதா 38,806 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகேந்திரன் 2,809 வாக்குகள் பெற்றுள்ளார். டிராபிக் ராமசாமி 289 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
Previous Post: மலேசியாவில் வெப்பநிலை 35 செல்சியஸ் வரை பாதிவாகிறது
Next Post: பொறுமையாக சாதிப்பேன் நடிகை மகிமா