ஜூன் 29, மலேசியாவில் வெப்பநிலை 33 செல்சியஸ் முதல் 35 செல்சியஸ் வரை பாதிவாகியிருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வாளர் டாக்டர் ஹிச்சாம் முகம்மது ஹானி தெரிவித்தார். சில மாநிலங்களில் மிதமன வெப்ப நிலையே தற்போது நிலவிவருகிறது. இந்த நிலை வரும் ஆகஸ்ட் மாதம் வரை தொடரும் என்று டாக்டர் ஹிச்சாம் முகம்மது ஹானிப் தெரிவித்தார்.
மலேசியாவில் வெப்பநிலை 35 செல்சியஸ் வரை பாதிவாகிறது
