சென்னையில் மெட்ரோ ரயில் ஜெயலலிதா இன்று துவக்கி வைக்கிறார்

சென்னையில் மெட்ரோ ரயில் ஜெயலலிதா இன்று துவக்கி வைக்கிறார்

metro

ஜூன் 29, சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று வீடியோ கான்பரசிங் மூலம் துவக்கி வைக்கிறார்.  ரூ.14,600 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோம்பேடு-ஆலந்தூர் வழித்தடங்களில் தண்டவாளம், மின்பாதை உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டது தயார் நிலையில் வைக்கப்பட்டது. சென்னையில் 2009ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட்டது.