ஜூன் 29, கடந்த வெள்ளிக்கிழமை பிரான்சில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போது தலை துண்டிக்கப்பட்டவருடன் ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். வெள்ளிக்கிழமை காஸ் தொழிற்சாலை மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். மேலும் இருவர் காயம் அடைந்தனர். அந்த புகைப்படத்தை கனடாவில் உள்ள செல்போன் எண்ணுக்கு அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தலை துண்டிக்கப்பட்டவருடன் ஐஎஸ் தீவிரவாதி செல்பி புகைபடம்
