ஜூன் 27, திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் இருசக்கர வாகனங்களில் வருவது உண்டு. இவர்கள் வருகிற 1–ந்தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து இருக்க வேண்டும் என தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து வரும் பக்தர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் வரும் பக்தர்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
Previous Post: முள்ளம் பன்றியை விழுங்கிய மலைப்பாம்பு சாவு