முள்ளம் பன்றியை விழுங்கிய மலைப்பாம்பு சாவு

முள்ளம் பன்றியை விழுங்கிய மலைப்பாம்பு சாவு

snake

ஜூன் 27, தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க் நகரில் தனியாருக்கு சொந்தமான மிருக காட்சி சாலை உள்ளது. இருந்த 3.9 மீட்டர் நீள மலைப்பாம்பு ஒன்று முள்ளம் பன்றியை விழுங்கியது. அது 13.8 கிலோ கொண்டது. அந்த முள்ளம் பன்றியை விழுங்கிய சிறிது நேரத்தில் அந்த மலைப்பாம்பு இறந்து விட்டது.